Skip to content
Home » தமிழகம் » Page 756

தமிழகம்

புதுகையில் ஒன்றிய குழுத்தலைவருக்கு புதிய வாகனம் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர்  பயன்பாட்டிற்காக புதிய வாகனத்தினை ஆட்சியர் மெர்சி ரம்யா ஓட்டுநரிடம் வழங்கினார் . உடன் ஆட்சியரின் நேர்முக… Read More »புதுகையில் ஒன்றிய குழுத்தலைவருக்கு புதிய வாகனம் வழங்கல்..

பெல் சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை…

  • by Authour

அயோத்திக்கு ராமர் கோவில் திறப்பு விழாவை தொடர்ந்து திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஸ்ரீராம ஜென்ம பூமியான அயோத்தியில் கடந்த 500 ஆண்டுகளுக்குப்… Read More »பெல் சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை…

வாழைத்தார் வாங்கி வருவதில் தகராறு.. செக்யூரிட்டியை தாக்கிய நபர் கைது..

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள ஒரு குடோனில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் மாதா கோவில் தெரு… Read More »வாழைத்தார் வாங்கி வருவதில் தகராறு.. செக்யூரிட்டியை தாக்கிய நபர் கைது..

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்..

திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி- வில்லியநல்லூரை இணைக்கக்கூடாது…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றார். அந்த வகையில் விளாங்குடி மற்றும் வில்லியநல்லூரை சேர்ந்த… Read More »திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி- வில்லியநல்லூரை இணைக்கக்கூடாது…

நாகை சந்தன மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.. ராமருக்கு மலர் தூவி வழிபாடு..

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாலமாக நடைபெற்றது. இவ்விழாவை சிறப்பிக்கும் விதமாக, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பல்வேறு ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.… Read More »நாகை சந்தன மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.. ராமருக்கு மலர் தூவி வழிபாடு..

7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (22.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க… Read More »7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய பெரம்பலூர் கலெக்டர்..

ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றார். அந்த வகையில் தாய்நாடு அனைத்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தலைவர்… Read More »ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

பெரம்பலூரில் சைக்கிள் திருடிய ஆசாமி கைது….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரணாரை சேர்ந்தவர் செந்தில் முருகேசன்.இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த ஜன 18தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிந்தார். அவர் இன்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் காணாமல்… Read More »பெரம்பலூரில் சைக்கிள் திருடிய ஆசாமி கைது….

வதந்தி பரப்பும் பாஜக… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….

பாஜகவின் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிகளாக செயல்படுகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவால் பதவி பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிகளாக உள்ளதாகவும், ஒரு… Read More »வதந்தி பரப்பும் பாஜக… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….