Skip to content
Home » தமிழகம் » Page 750

தமிழகம்

புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவு…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும்… Read More »புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவு…

கும்பகோணம் போக்குவரத்து கழக எம்.டி. சென்னைக்கு மாற்றம்

  • by Authour

சென்னை விரைவு போக்குவரத்து கழக  நிர்வாக இயக்குநர் இளங்கோவன். திருநெல்வேலி  அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். கும்பகோணம் அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் மோகன், சென்னை  விரைவு போக்குவரத்து நிர்வாக இயக்குனராகவும், திருநெல்வேலி… Read More »கும்பகோணம் போக்குவரத்து கழக எம்.டி. சென்னைக்கு மாற்றம்

கோவை திமுக பிரமுகர் பையா கவுண்டர் தற்கொலை

  • by Authour

கோவை  புறநகர் வடக்கு மாவட்ட  முன்னாள் திமுக செயலாளர் பையா கவுண்டர் என்கிற  பையா கிருஷ்ணன்(65). இவர் கோவை காளப்பட்டியில் வசித்து வந்தார். இன்று காலை அவர்   அறையை விட்டு வெளியே வராததால் அந்த… Read More »கோவை திமுக பிரமுகர் பையா கவுண்டர் தற்கொலை

மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சமூக… Read More »மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..

தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு லாரி பாலத்தை உடைத்துக்கொண்டு  விழுந்தது. இன்னொரு… Read More »தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…

மொழிப் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தாய்மொழியாம் தமிழை காக்க, தன்னுயிர் ஈந்த அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் சின்னசாமிக்கு கீழப்பளூவூர் பேருந்து… Read More »மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…

அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மீரா மகளிர் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகம் சார்ந்த மாணவிகள் நடத்திய இவ்விழாவை… Read More »அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கம்..

தைப்பூசத் திருநாள்…… அறுவடைவீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

அசுரர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு, 11 சக்திகள் ஒன்றிணைந்த வேல் (ஞானவேல்) ஒன்றை,  பார்வதிதேவி ஆயுதமாக பார்வதிதேவி வழங்கினார். அந்த தினம்  தான் ‘தைப்பூசம்’ என்று அழைக்கப்படுகிறது.   எனவே தைப்பூச தினமான இன்று அறுபடை வீடுகள்… Read More »தைப்பூசத் திருநாள்…… அறுவடைவீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

மக்களவை தேர்தலில் ராமரை வைத்து வெற்றி பெற முடியாது… முத்தரசன் …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆட்சி வருகிற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. இதற்காகத்தான் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வருகிற தேர்தலில் இண்டியா… Read More »மக்களவை தேர்தலில் ராமரை வைத்து வெற்றி பெற முடியாது… முத்தரசன் …

தியாகராஜர் ஆராதனை விழா….. திருவையாறில் நாளை தொடக்கம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நாளை 26ம் தேதி மாலை தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.… Read More »தியாகராஜர் ஆராதனை விழா….. திருவையாறில் நாளை தொடக்கம்