சென்னையில் ரூ.23 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ போதைப்பொருள் மெத்தகுலோனுடன் 2 பேர் கைது. போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சி.ஐ.டி.யின் சென்னை பிரிவிற்கு. போதை பொருட்களின் விற்பனை குறித்து ரகசியத் தகவல்… Read More »சென்னையில் ரூ.23 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.