Skip to content
Home » தமிழகம் » Page 740

தமிழகம்

பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பள்ளிக்கரணையில் பாய்லர் வெடித்து விபத்து…. ஒருவர் படுகாயம்…

சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சமைக்கும் போது பாய்லர் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தனியார் ஆடை விற்பனை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு சமைக்கும் போது இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர்… Read More »பள்ளிக்கரணையில் பாய்லர் வெடித்து விபத்து…. ஒருவர் படுகாயம்…

கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன். சேகர் தன்னைத் தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார்.… Read More »கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்கள்… விவசாயிகள் வேதனை…

மேட்டூா் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டாலும், போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், அக்டோபா் 10-ஆம் தேதி தண்ணீா் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள்… Read More »தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்கள்… விவசாயிகள் வேதனை…

பறவைகள் சரணாலயத்தில் வருடாந்திர பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூர் ஏரி, சுக்கிரன் ஏரி, இலந்தைகுளம் ஏரி உட்பட்ட 10 ஈர நிலங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுப்பில் மாவட்ட வன அலுவலர்… Read More »பறவைகள் சரணாலயத்தில் வருடாந்திர பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…

தஞ்சை அருகே கம்பஹரேஸ்வரர் கோயிலில் 1008 பரத கலைஞர்கள் நடனம்…

தஞ்சாவூர் மாவட்ம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் சர்ப்ப தலமாக விளங்கும் அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பஹரேஸ்வரர் கோயிலில் பிப்.2ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, சோழர் கால பரதக் கலையைப் போற்றும் வகையில்… Read More »தஞ்சை அருகே கம்பஹரேஸ்வரர் கோயிலில் 1008 பரத கலைஞர்கள் நடனம்…

அதிமுக…. தொகுதி பங்கீடு குழு கூட்டம்….. எந்த கட்சிகள் எல்லாம் வரும் என ஆலோசனை

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி… Read More »அதிமுக…. தொகுதி பங்கீடு குழு கூட்டம்….. எந்த கட்சிகள் எல்லாம் வரும் என ஆலோசனை

கவர்னர் நிகழ்ச்சிக்கு வரல…. லைப் லாங் மீள முடியாது….. மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்மிரட்டல்

  • by Authour

அரசியல் கட்சித்தலைவர்கள்  தங்கள்  பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை சேர்க்க  பணம், பிரியாணி, அப்புறம் அதற்கு மேலும் சிலபல அன்ன பானாதிகள் வழங்கப்படுவதாக   ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவார்கள்.  ஆனால் அப்போது தமிழ்நாடு கவர்னர் ரவியின் நிகழ்ச்சிக்கு … Read More »கவர்னர் நிகழ்ச்சிக்கு வரல…. லைப் லாங் மீள முடியாது….. மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்மிரட்டல்

திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கட்டிடக்குழு சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையினை திறந்து வைத்தார். பின்னர் விழா… Read More »திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் தங்கையான 16… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…