கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..
தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்… Read More »கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..