சைதை துரைசாமிக்கு ரஜினி நேரில் ஆறுதல்…
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் விதார்த்தை வைத்து ‘என்றாவது ஒரு நாள்’ படத்தை இயக்கியிருந்தார். 2021 ஆம் ஆண்டு… Read More »சைதை துரைசாமிக்கு ரஜினி நேரில் ஆறுதல்…