கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை கோவிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் திருத்தேர் மற்றும் தெப்பத்தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேரோட்டத்தை… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..