Skip to content

தமிழகம்

கருணாநிதி நினைவிடம் திறப்பு…… அனைவரும் பங்கேற்க முதல்வர் அழைப்பு

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்னை மெரினாவில்  அண்ணா நினைவிடம் அருகே கட்டப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின்  இதனை திறந்து… Read More »கருணாநிதி நினைவிடம் திறப்பு…… அனைவரும் பங்கேற்க முதல்வர் அழைப்பு

ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பூலோகம் முறைப்படி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….

டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

  • by Authour

விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும்,  விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  பஞ்சாப், அரியானா, உபி மாநில விவசாயிகள்… Read More »டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

துவாக்கடியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்..

  • by Authour

சட்டப்பேரவையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, பள்ளிக் கல்வித் துறை தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் முன்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமது தொகுதிக்குட்பட்ட துவாக் குடியில் இருந்து விமான நிலையம்… Read More »துவாக்கடியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்..

விஜயகாந்த் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் மோகன்…

  • by Authour

நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் காலமானார். இவரது மறைவுக்கு நேரிலும், இணையதளம் வாயிலாகவும் திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் மோகன்…

பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை 7 மணிக்கு வேப்பூர் பால் உற்பத்தியாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலின்… Read More »பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

சட்டமன்ற கூட்டம் இன்றுடன் நிறைவு

  • by Authour

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி  தொடங்கியது.  கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப்… Read More »சட்டமன்ற கூட்டம் இன்றுடன் நிறைவு

காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

  • by Authour

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவா் அருண்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு   இளம் பெண்ணிடம்  இன்ஸ்டா மூலம் பழகி வந்தார். நாளடைவில் காதல் மலர்ந்தது. உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என  அருண்குமார்… Read More »காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

நாடாளுமன்ற  தேர்தல் அறிவிப்பு  வரும் மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. இந்த  நிலையில் தோல்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமைை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மாநிலங்கள் தோறும்  சென்று ஆலோசனை… Read More »தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு.. அரசு பள்ளி ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறை..

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த திருவிளையாட்டம் மெயின் ரோட்டை சேர்ந்த சக்திதாஸ் மகன் நாராயணபிரசாத் (57) என்பவர்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு.. அரசு பள்ளி ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறை..