Skip to content
Home » தமிழகம் » Page 64

தமிழகம்

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வராந்திர சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும்.அதன்படி 04.12.2024 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் வராந்திர… Read More »அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வராந்திர சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…

தஞ்சையில் வழிப்பறி…. 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா வளையப்பேட்டை அருகே மாங்குடி யானையடி தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி வாணி(59). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26 தேதி இரவு சிதம்பரத்தில் உள்ள தனது மகன்… Read More »தஞ்சையில் வழிப்பறி…. 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை…

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்; மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்டம் கிளை… Read More »எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

கோவையில் திரைப்படக்கல்லூரி தொடக்கம்

திரைப்படம் மற்றும் ஊடகத்துறை தொடர்பான அதி நவீன தொழில் நுட்பங்கள் தொடர்பான பாடத்திட்டங்களுடன் கோவை அருகே அஹலியா குழுமங்கள் சார்பாக புதிய திரைப்படக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.. கேரள- தமிழக எல்லை பகுதி அருகே உள்ள கோழிப்பாறை… Read More »கோவையில் திரைப்படக்கல்லூரி தொடக்கம்

கரூர் அருகே பொறியியல் கல்லூரியில் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…..மாணவா்கள் போராட்டம்

  • by Authour

கரூர் அருகே தளவாபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தளவாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கர்… Read More »கரூர் அருகே பொறியியல் கல்லூரியில் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…..மாணவா்கள் போராட்டம்

வங்கதேச இந்து உரிமை மீட்புகுழு…..மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

வங்கதேச இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மயிலாடுதுறையில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பிரச்சாரகர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி,… Read More »வங்கதேச இந்து உரிமை மீட்புகுழு…..மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

கோவை, பொள்ளாச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம்

  • by Authour

வங்கதேச உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்றுகோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த… Read More »கோவை, பொள்ளாச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம்

கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏராளமான மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே  புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து உணவு, துணிமணிகள் நிவாரணமாக  அனுப்பி… Read More »கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்

தமிழக வெள்ள பாதிப்பு…. மத்திய அரசு நிதி உதவி செய்யும்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டையில் பழைய வழித்தடத்தில் 3 புதிய பேருந்துகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார்.   சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆகியோர்… Read More »தமிழக வெள்ள பாதிப்பு…. மத்திய அரசு நிதி உதவி செய்யும்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

இரட்டை இலை வழக்கு….. ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும்…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

திண்டுக்கல்லைச் சேர்ந்த வர்  சூர்யமூர்த்தி . அதிமுக பிரமுகர். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிமுறைகளுக்கு  எதிராக செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017ம் ஆண்டு… Read More »இரட்டை இலை வழக்கு….. ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும்…. ஐகோர்ட் உத்தரவு