Skip to content

தமிழகம்

குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30 ) இவர் குளித்தலை சுங்ககேட்  ரவுண்டானா திருச்சி – கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை… Read More »குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் வசித்து வருகின்றனர். இந்து கோவில்களும் கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமியாக இக்கிராமம் விளங்கி வருகிறது. இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார்,… Read More »ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

மறைந்த முன்னாள்  கோவை மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளரிடம்  எடப்பாடி… Read More »கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல்… Read More »தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற துலாக்கட்ட காவிரியில் வழுவிழந்து காணப்பட்ட தென்கரையின் பக்கவாட்டு சுவர் மழையின் காரணமாக மண்அறிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்ததால் சாலையில் விரிசல். வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்வதால் உடனடியாக கரையை… Read More »மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார்  மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே  கருவிழந்தநாதபுரம் என்ற கிராமத்தில் வரும்போது ஒருஐவளைவில் திரும்பியது. அப்போது  சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின்… Read More »மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

300 மார்க் வாங்கிய சிறப்பு குழந்தைக்கு 11ம் வகுப்பில் இடம் தர மறுக்கும் அரசு பள்ளிகள்

கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க், சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை சிறப்பாக படித்து … Read More »300 மார்க் வாங்கிய சிறப்பு குழந்தைக்கு 11ம் வகுப்பில் இடம் தர மறுக்கும் அரசு பள்ளிகள்

பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை…

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெங்கடேசன் – ரம்யா. இந்த தம்பதிக்கு 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி… Read More »பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை…

நாளை 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”

இது குறித்து சென்னை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே 19) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி,… Read More »நாளை 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”

கனமழை.. ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க… Read More »கனமழை.. ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

error: Content is protected !!