பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு
சவுக்கு சங்கர் பெண்போலீசாரை பற்றி அவதூறாக பேசிய வீடியோவை ரெட் பிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதன் சிஇஓ பெலிக்ஸ் ஜெரால்டும் இந்த வழக்கில் சவுக்குடன் கைது செய்யப்பட்டார். ஜெரால்டு தற்போது திருச்சி சிறையில் உள்ளார்.… Read More »பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு