ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூனாபுரி கிராமம் வீரனார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது-48). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின்… Read More »ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி