புதுகை… .காசநோய் இல்லா தமிழகத்திற்கான உறுதிமொழி ….
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் x-ray விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது)… Read More »புதுகை… .காசநோய் இல்லா தமிழகத்திற்கான உறுதிமொழி ….