குமரி……..சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டுள்ளார். 2ம் நாளான இன்று காலை 11.30 மணி வரை சுற்றுலா பயணிகள் படகில் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு… Read More »குமரி……..சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு