அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் 31 முதல் 35 இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என வேலுமணி… Read More »அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி