Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை… கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி…

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி மயிலாடுதுறையில் துவங்கியது. தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள பிரம்மாண்ட விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து… Read More »மயிலாடுதுறை… கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி…

கரூர்……காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை…

  • by Authour

கரூர் மாவட்டம் புகழூர் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு காவிரி… Read More »கரூர்……காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை…

மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் போட்டியா?

  • by Authour

18வது மக்களவையில்  பாஜகவுக்கு 240 இடங்கள் கிடைத்தது.  ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி  அமைத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி என்ற… Read More »மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் போட்டியா?

தஞ்சாவூர்… சாலைவிபத்து… 2 வாலிபர்கள் பலி…

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் வடக்கு முஸ்லீம் தெருவைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மகன் சிராஜ் (19). மாரியம்மன் கோவில் சாலிய தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் வெங்கடேசன் (27), விஜய்… Read More »தஞ்சாவூர்… சாலைவிபத்து… 2 வாலிபர்கள் பலி…

பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை…. வீடியோ வைரல்…

  • by Authour

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் நிலவிய வறட்சி… Read More »பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை…. வீடியோ வைரல்…

மூமுக நிர்வாகி சிறையில் தற்கொலை முயற்சி…..அவரது தம்பி தீக்குளிப்பு மிரட்டல்

  • by Authour

காரைக்கால் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியான சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷினி என்பவர் நெருக்கமாக இருந்த வீடியோ,  மயிலாடுதுறையை சேர்ந்த மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணைச்… Read More »மூமுக நிர்வாகி சிறையில் தற்கொலை முயற்சி…..அவரது தம்பி தீக்குளிப்பு மிரட்டல்

கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

  • by Authour

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் தள்ளு வண்டிகளில் தேநீர், தின்பண்டங்கள் நோயாளிகளுக்கு தேவையான… Read More »கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

விக்கிரவாண்டி……..எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை….. தவெக அறிவிப்பு

  • by Authour

விக்கிவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதில் திமுக, பாமக, நாதக ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது.  இந்த நிலையில், நடிகர் விஜயின் தமிழ்நாடு வெற்றிக்கழகம் சார்பில்   பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு… Read More »விக்கிரவாண்டி……..எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை….. தவெக அறிவிப்பு

தேசிய குத்துச்சண்டை… நரிக்குறவர் சமுதாய மாணவர் தங்கம் வென்றார்…

ஜம்மு-காஷ்மீரில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அரியானா, இமாச்சல் பிரதேஷ், பஞ்சாப் உள்ளிட்ட… Read More »தேசிய குத்துச்சண்டை… நரிக்குறவர் சமுதாய மாணவர் தங்கம் வென்றார்…

குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குதிரையேற்றம் பயிற்சி மையம் உள்ளது. இதை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (41), என்பவர் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (26) என்பவர் இங்கு பயிற்சியாளராக உள்ளார். இந்த… Read More »குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது

error: Content is protected !!