Skip to content

தமிழகம்

இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு…  நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்… Read More »இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் விவகாரம்.. தமிழக அரசின் உத்தரவு ரத்து..

திருச்சி எஸ்ஆர்எம் குத்தகை காலம் முடிந்த நிலையில் ஓட்டலை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் குத்தகை காலத்தை மேலும் 20 ஆண்டுக்கு நீட்டிக்க கோரி… Read More »திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் விவகாரம்.. தமிழக அரசின் உத்தரவு ரத்து..

திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை..

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவுகள் குறித்து நடிகர் சூர்யா வௌியிட்டுள்ள அறிக்கை… இது பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால்… Read More »திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை..

விக்கிரவாண்டி….. 64 பேர் வேட்புமனு தாக்கல்

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும்  ஜூலை 10ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல்  கடந்த 14ம் தேதி தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணியுடன்  மனு தாக்கல் நிறைவடைந்தது.  திமுக வேட்பாளர்  அன்னியூர்… Read More »விக்கிரவாண்டி….. 64 பேர் வேட்புமனு தாக்கல்

பள்ளி நேரங்களில்……ஜெயங்கொண்டம் நகரில் கனரக வாகனங்களுக்கு தடை…

ஜெயங்கொண்டத்தில் லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பள்ளி  தொடங்கும்  மற்றும்… Read More »பள்ளி நேரங்களில்……ஜெயங்கொண்டம் நகரில் கனரக வாகனங்களுக்கு தடை…

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை….. புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன்மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்புமுகாம் இன்று  நடந்தது. இதில் கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா,  இந்த துறையின் செயல்பாடுகள் குறித்து  விளக்கினார். முகாமில் பங்கேற்ற  திருநங்கைகளுக்கு… Read More »திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை….. புதுகை கலெக்டர் வழங்கினார்

கோவை… சர்வதேச யோகா தினம்… மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு…

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »கோவை… சர்வதேச யோகா தினம்… மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு…

வேளாண்மை பல்கலையில் யோகா நிகழ்ச்சி….. ஆளுநர் பங்கேற்பு…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி யோகாசனத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்… Read More »வேளாண்மை பல்கலையில் யோகா நிகழ்ச்சி….. ஆளுநர் பங்கேற்பு…

போதை பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்… அரியலூர் கலெக்டர் நடத்தினார்

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், கஞ்சா, கள் விற்பனை, போலி மதுபானங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் முதலியவற்றை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »போதை பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்… அரியலூர் கலெக்டர் நடத்தினார்

கரூர்தீயணைப்பு துறையினர் ….. பேரிடர் மீட்பு ஒத்திகை….

  • by Authour

கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்று  தடுப்பணை பகுதியில் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் தடுப்பு ஒத்திகை நடத்தினர். இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்… Read More »கரூர்தீயணைப்பு துறையினர் ….. பேரிடர் மீட்பு ஒத்திகை….

error: Content is protected !!