அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதற்கு பொறுப்பேற்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,… Read More »அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…