புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் கள்ள சாராயத்தை ஒழிக்க கோரியும், தமிழ்நாடு முழுவதும் அதி்முகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர். அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்… Read More »புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்