அநாவசிய மனுக்கள் தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம்…. ஐகோர்ட்
சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையே வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ’இழுத்தடிக்கும் நோக்கத்துடன் வழக்கை நீட்டிக்க வாடகைதாரர்கள் விருப்பப்படலாம்… Read More »அநாவசிய மனுக்கள் தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம்…. ஐகோர்ட்