Skip to content

தமிழகம்

மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

  • by Authour

தஞ்சை  மாவட்டம் திருவோணம்  தாலுகா  வெட்டுவாக்கோட்டை கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால், இந்த… Read More »மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

கூலிப்படை தலைவன்…..சீர்காழி சத்யா மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீர்காழி சத்யா மற்றும் அவனது  கூட்டாளிகள் 3 பேரை ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.  இவர் மீது பல கொலை, கொலை முயற்சி வழக்குகள்… Read More »கூலிப்படை தலைவன்…..சீர்காழி சத்யா மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

நீட் தேர்வு வேண்டாம்…. பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடு, நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீதீர்மானம் கொண்டு வந்தார். நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையின்படி நீட்… Read More »நீட் தேர்வு வேண்டாம்…. பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்

கோவை…நீட் முறைகேடு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

2024 நீட் தேர்வு முடிவுகளில் நடந்துள்ள முறை கேடுகள், வினாத்தாள் கசிவு, மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடுகள் போன்ற காரணங்களுக்காக மத்திய பாஜக அரசை கண்டித்தும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய… Read More »கோவை…நீட் முறைகேடு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

வால்பாறை… நீர்வீழ்ச்சியில் வெள்ளம் …. சுற்றுலா பயணிகளுக்கு தடை

வால்பாறை அடுத்த கேரள எல்லையான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது தமிழ் ,தெலுங்கு… Read More »வால்பாறை… நீர்வீழ்ச்சியில் வெள்ளம் …. சுற்றுலா பயணிகளுக்கு தடை

மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்த அடியாமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசியின் 2 எண்ணெய் எரிவாயு கிணறுகளில் 2015-ம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பணிகளை தொடராமல் நிறுத்தி வைக்கப்பட்டது. முள்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த இந்த பகுதியை ஓஎன்ஜிசி… Read More »மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

கரூர்… புறா பந்தய போட்டி

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி பாலத்தில் கரூர் திருவை ஸ்ரீ பகவதி அம்மன் புறா பந்தய குழு சார்பில் முதலாம் ஆண்டு புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டி சாதா… Read More »கரூர்… புறா பந்தய போட்டி

மணிகூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றிபெற்றதன் நினைவாக மயிலாடுதுறை கடைவீதியின் மையப்பகுதியில் 1943 ம் ஆண்டு அப்துல் காதர் என்பவரால் மணிக்கூண்டு கட்டப்பட்டது. 100அடி உயரம் கொண்ட மணிகூண்டு மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக… Read More »மணிகூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை….. நடிகர் விஜய் பேச்சு

  • by Authour

நடிகர் விஜய் கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும்  சட்டமன்ற தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய்… Read More »நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை….. நடிகர் விஜய் பேச்சு

செல்போன் ரீ சார்ஜ் கட்டணங்கள் கடும் உயர்வு

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா என்பது போல , உலகிலேயே அதிகமாக செல்போன் உபயோகிக்கும் நாடும் இந்தியா தான் என்ற நிலை  ஏற்பட்டுள்ளது.   உயர்நிலை பள்ளிக்கு செல்வோர் முதல் முதியோர்… Read More »செல்போன் ரீ சார்ஜ் கட்டணங்கள் கடும் உயர்வு

error: Content is protected !!