உங்கள் பிரார்த்தனையால் நலமாக இருக்கிறேன்…. மயிலாடுதுறை கலெக்டர்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இதயக் குழாயில் ஏற்பட்டிருந்த 3 அடைப்புகளின் காரணமாக சென்னை மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு நேற்று காலை மயிலாடுதுறை திரும்பினார். மாவட்ட ஆட்சியர் ஓய்வு ஏதும் எடுக்காமல் உடனே… Read More »உங்கள் பிரார்த்தனையால் நலமாக இருக்கிறேன்…. மயிலாடுதுறை கலெக்டர்