Skip to content

தமிழகம்

பொறியியல் தரவரிசை முதல் 2 இடம் மாணவிகள்…… 22ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான  தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னையில்  தொழில் நுட்ப கல்வி இயக்கக  ஆணையர் வீரராகவ ராவ் இதனை வெளியிட்டார். அதன்படி முதல்  இரண்டு இடங்களை  மாணவிகள் பிடித்தனர். முதலிடம்… Read More »பொறியியல் தரவரிசை முதல் 2 இடம் மாணவிகள்…… 22ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

காஞ்சிபுரம் திமுக மேயர் பதவி தப்புமா? 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

காஞ்சிபுரம், மாநகராட்சியாக மாற்றப்பட்டதும்,  திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி  மேயராக பதவியேற்றார். மென்பொருள் பொறியாளரான இவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தப் பதவிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி… Read More »காஞ்சிபுரம் திமுக மேயர் பதவி தப்புமா? 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி (60), கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.… Read More »எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

கரூர் கோவில் கும்பாபிஷேகம்…..பெண்கள் கண்கவர் கும்மியாட்டம்

  • by Authour

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  கரூர்  அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய பராமரிப்பு பணிகள் நடைபெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று அதி காலை 5 .15 மணி முதல்… Read More »கரூர் கோவில் கும்பாபிஷேகம்…..பெண்கள் கண்கவர் கும்மியாட்டம்

விக்கிரவாண்டி…. காலை 9 மணி வரை 12.94% வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  அனைத்து  வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.  2 மணி நேரத்தில், அதாவது காலை 9 மணி வரை… Read More »விக்கிரவாண்டி…. காலை 9 மணி வரை 12.94% வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள்  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட  ஒட்டன்காடு, மாம்பழப்பட்டு, காணை ஆகிய 3 பூத்களிலும் வாக்குப்பதிவு… Read More »விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

வேளாண் பல்கலை முதுநிலை நுழைவுத்தேர்வு திடீர் ரத்து ஏன்? துணைவேந்தர் விளக்கம்

  • by Authour

2024 – 2025ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு  கடந்த ஜூன் 23ம் தேதி நடந்தது. இந்த தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் கீதா… Read More »வேளாண் பல்கலை முதுநிலை நுழைவுத்தேர்வு திடீர் ரத்து ஏன்? துணைவேந்தர் விளக்கம்

விக்கிரவாண்டியில்….. காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல்… Read More »விக்கிரவாண்டியில்….. காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

 தமிழக அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு…  தாம்பரம்போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபின் தினேஷ் மோதக் தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். எச்.எம்.ஜெயராம் மாநில… Read More »தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

சென்னையில் இன்று நிருபர்களிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அண்ணாமலை என்ன ஐ.பி.எஸ்., படிச்சாரு, என்ன சட்டம் படிச்சாரு. அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி… Read More »ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

error: Content is protected !!