மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 57 பேர் ரூ.5000 சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இரண்டு மாதங்கள் கடந்த பின்னர் அவர்களில் 15 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு தற்போது எஞ்சியவர்கள் பணியாற்றி… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக தூய்மை பணியாளர்கள் போராட்டம்