குற்றாலம் அருவிகளில் வெள்ளம்
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ… Read More »குற்றாலம் அருவிகளில் வெள்ளம்