விண்டோஸ் பிரச்சனை… 192 இண்டிகோ விமானங்கள் ரத்து
விண்டோஸ் மென்பொருள் முடக்கத்தால் சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சேவைகள் காலை 11 மணி முதல் முடங்கியுள்ளன. விமான பயணச்சீட்டு… Read More »விண்டோஸ் பிரச்சனை… 192 இண்டிகோ விமானங்கள் ரத்து