பீட்டர் அல்போன்ஸ் பதவி காலம் முடிந்தது.. சிறுபான்மையினர் ஆணைய புதிய தலைவர் ஜோ அருண்
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின்… Read More »பீட்டர் அல்போன்ஸ் பதவி காலம் முடிந்தது.. சிறுபான்மையினர் ஆணைய புதிய தலைவர் ஜோ அருண்