Skip to content

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் ஆக.22ல் அமெரிக்கா பயணம்…..

  • by Authour

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை திரட்ட தமிழக முதல்வர்   மு.க. ஸ்டாலின்,  வரும் ஆகஸ்ட் 22ம் தேதி   அமெரிக்கா செல்கிறார்.   அங்கு  பல்வேறு நிறுவனங்களின் செயல் அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும்படி அழைப்பு… Read More »முதல்வர் ஸ்டாலின் ஆக.22ல் அமெரிக்கா பயணம்…..

நெல்லை, கோவை மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு…

  • by Authour

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு, 2022 பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மறைமுக தேர்தல் வாயிலாக, மேயர், நகராட்சி, பேரூராட்சி… Read More »நெல்லை, கோவை மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு…

தொடரும் போலீஸ் விசாரணை… அவருக்கு 2 நாள்.. இவருக்கு இன்னும் ஒரு நாள்..

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு… Read More »தொடரும் போலீஸ் விசாரணை… அவருக்கு 2 நாள்.. இவருக்கு இன்னும் ஒரு நாள்..

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் கிடைக்குமா 29ம் தேதி தெரியும்…

  • by Authour

பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக கைதான சவுக்கு சங்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகியான பெலிக்ஸ் ஜெரால்டுவையும்… Read More »பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் கிடைக்குமா 29ம் தேதி தெரியும்…

திடீரென நின்ற ரோப்கார்… அந்தரத்தில் தவித்த கரூர் பெண் பக்தர்கள்…

  • by Authour

கரூர், குளித்தலை அருகே அய்யர்மலை  ரோப் காரில் அந்தரத்தில் சிக்கி பக்தர்கள் தவித்தனர். அய்யர்மலைக்கான ரோப் கார் சேவையை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில்… Read More »திடீரென நின்ற ரோப்கார்… அந்தரத்தில் தவித்த கரூர் பெண் பக்தர்கள்…

மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக வழங்கக் கோரியும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை பெற்றுத் தரக்கோரியும் தேமுதிக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்… Read More »மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு…இலங்கை கோர்ட் உத்தரவு..

புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11ம் (ஜூலை) தேதி ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.  நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்,  எல்லை… Read More »புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு…இலங்கை கோர்ட் உத்தரவு..

டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வலைத்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின்… Read More »டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கல்லணை , முக்கொம்பு அணைகளின் மதகுகள் சீரமைப்பு பணி

  • by Authour

மேட்டூர் அணை  விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் முக்கொம்பு, கல்லணை வழியாக  டெல்டா மாவட்ட பாசன பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.  ஒருவேளை அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் … Read More »கல்லணை , முக்கொம்பு அணைகளின் மதகுகள் சீரமைப்பு பணி

கரூரில் திருநங்கைகளுக்கு 7 இலவச வீடு… கலெக்டர் திறந்து வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டம், மணவாசி சுங்கச்சாவடி அருகே திருநங்கைகள் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் பல வீடு கட்டி… Read More »கரூரில் திருநங்கைகளுக்கு 7 இலவச வீடு… கலெக்டர் திறந்து வைத்தார்…

error: Content is protected !!