சிம்புவை ரொம்ப பிடிக்கும்…இணைந்து நடித்தால் நல்லா இருக்கும்… நடிகை கீர்த்தி சுரேஷ்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன்… Read More »சிம்புவை ரொம்ப பிடிக்கும்…இணைந்து நடித்தால் நல்லா இருக்கும்… நடிகை கீர்த்தி சுரேஷ்…