Skip to content

தமிழகம்

தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (24). கட்டிட தொழிலாளியான இவர், பல்வேறு ஊர்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த நிலையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்… Read More »தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் சக்தி குமார் மூன்று நபர்களுக்கு பணம்… Read More »கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

15 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிக்கை… தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 14ம் தேதி வரை, தமிழகத்தில் அனேக இடங்களிலும்,… Read More »15 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

அரசு நிதியில் நடத்தப்படும் சி.எஸ்.ஐ., கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பிஷப், ஒருதலைபட்சமாக எந்த முடிவையும் மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி மனோகர் தங்கராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற… Read More »அரசு நிதியில் நடத்தப்படும் சி.எஸ்.ஐ., கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. வேலூர் சிஎம்சிக்கு கூடுதல் பாதுகாப்பு..

  • by Authour

வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை… Read More »துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. வேலூர் சிஎம்சிக்கு கூடுதல் பாதுகாப்பு..

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட்… Read More »ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

  • by Authour

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் மீட்பு பணித்துறையினரால் எடுக்கப்படாமலேயே போனது. இந்த சம்பவம் இந்திய மக்கள் அனைவரையும்… Read More »வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

ஜூலை மாத பருப்பு-பாமாயில் ரேஷனில் பெற்று கொள்ளுங்கள்… அரியலூர் கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 472 நியாய விலைக்கடைகளிலும் கடந்த ஜீலை-2024 மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் -2024 மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஜீலை-2024… Read More »ஜூலை மாத பருப்பு-பாமாயில் ரேஷனில் பெற்று கொள்ளுங்கள்… அரியலூர் கலெக்டர்..

ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க 3.5 ஏக்கர் நிலம் மீட்பு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கையகம் செய்யப்பட்ட சர்வே எண் 143/4 ல் உள்ள 3.5 ஏக்கர் நிலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள்… Read More »ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க 3.5 ஏக்கர் நிலம் மீட்பு..

சிங்கள அரசை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம்…

  • by Authour

தமிழக மீனவர்களை கொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்து கோவையில் உள்ள சிங்களத்தைச் சேர்ந்த பர்னிச்சர் நிறுவனமான தம்ரோ கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று பெரியார் இயக்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது… Read More »சிங்கள அரசை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம்…

error: Content is protected !!