வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கைகாட்டி காலனி தெரு மற்றும் பெரியத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மழை வெள்ளநீர்… Read More »வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..