டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் டிஎன்பிஎஸ் தலைவராக எஸ்கே. பிரபாகர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..