சுதந்திர தினம்… 6 நாட்களுக்கு கூடுதல் பஸ் சேவை…500 போலீசார் பாதுகாப்பு ..
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதற்கு சுமார் 500 போலீசார் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வருகின்ற 15.08.2024 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்… Read More »சுதந்திர தினம்… 6 நாட்களுக்கு கூடுதல் பஸ் சேவை…500 போலீசார் பாதுகாப்பு ..