திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டி மணியாரம்பட்டியைச்சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60) .இவரது கணவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான பிச்சையம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் அருகில் உள்ள… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….