கோவை… திடீர் சூறாவளி காற்று …. சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு..
கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சீதோசன நிலை மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசி வருகிறது, இதை அடுத்து ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம்… Read More »கோவை… திடீர் சூறாவளி காற்று …. சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு..