நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாக கொண்டாட்டம் …..திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள்..
கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்து பெற்றோர் கோகுலாஷ்டமியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை,… Read More »நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாக கொண்டாட்டம் …..திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள்..