விண்வெளி தினம் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சந்திராயன் 3 நிலவில் இறங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.மாணவ மாணவிகள் இயற்பியல்… Read More »விண்வெளி தினம் கொண்டாட்டம்