Skip to content

தமிழகம்

மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் அடாவடி செய்து வருகின்றனர். ஸ்டாண்டில் 100க்கணக்காண டூவீலர்கள் நிறுத்துகிறார்கள்.  ஆனால் டூவீலர் நிறுத்தும் இடத்தில் 12 மணி  நேரத்திற்கு 6 ரூபாய்… Read More »மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

  • by Authour

தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீர்வளத்துறை செயலாளர்  மணிவாசனுக்கு  விழிப்புணர்வு  ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆணையர் பதவி   கூடுதலாக  வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளர் அமுதாவுக்கு,… Read More »2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

மயிலாடுதுறையில் மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக 2003-ம் ஆண்டு விசிக சார்பில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து

ஆண்களுக்கான ஜூனியர் பளுதூக்கும் போட்டி சேலத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று… Read More »பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து

பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் ஆண்களுக்கான ஜூனியர்பளுதூக்கும் (சேலத்தில் நடந்தது) பிரிவில் 2ம் இடம் பெற்றார்.இதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளி… Read More »பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கல்வி இடைநிற்றல் தடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், உயர்கல்வி கற்கும் விதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு… Read More »அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

  • by Authour

போக்குவரத்து கழகம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வாறு இருந்தது என்றும், தற்போது உள்ள திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் பல மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை… Read More »கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் விசாரிப்பேன்…. முதல்வர் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா  செல்கிறார்.  தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர்  இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடல் கடந்து… Read More »கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் விசாரிப்பேன்…. முதல்வர் கடிதம்

அண்ணாமலை இன்று இரவு லண்டன் பயணம்

  • by Authour

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும்… Read More »அண்ணாமலை இன்று இரவு லண்டன் பயணம்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமையில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!