விக்கிரவாண்டியில்….செப் 23ல் தவெக மாநாடு
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு… Read More »விக்கிரவாண்டியில்….செப் 23ல் தவெக மாநாடு