Skip to content

தமிழகம்

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவை தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

  • by Authour

ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸிகளை கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் தடை செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக மாற்றுவதற்காக 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட… Read More »கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவை தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவிர  அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில  திமுக, காங்கிரஸ்,   விசிக,… Read More »கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர்

டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

தமிழகத்தில் இன்று பெரும்பாலான  மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதிகாலை முதல் திருச்சி மாவட்டத்தில் மழை   பெய்து வருகிறது.  திருச்சி, மணப்பாறை, முசிறி  உள்ளிட்ட பகுதிகளில்   காலையில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து கனமழைக்கான … Read More »டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

நாளை மறுதினம் தமிழகம் முழுவதிலும் மின்துறை குறைதீர் கூட்டம்..

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின்… Read More »நாளை மறுதினம் தமிழகம் முழுவதிலும் மின்துறை குறைதீர் கூட்டம்..

மதுரையில் பிரதமர் மோடி வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு.. கலெக்டர் உத்தரவு..

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.6ல் ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட… Read More »மதுரையில் பிரதமர் மோடி வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு.. கலெக்டர் உத்தரவு..

கரூரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி… மாற்றுதிறனாளிகளுக்கு இலவச டிக்கெட்..

கரூரில் வருகின்ற மே 1ம் தேதி இசைஞானி இளையராஜாவின் “ராஜாவின் இசை ராஜாங்கம்” என்ற நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி அருகே சுமார் 25 ஏக்கர்… Read More »கரூரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி… மாற்றுதிறனாளிகளுக்கு இலவச டிக்கெட்..

இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்…

  • by Authour

இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடலில் வந்த படகுகளை மறித்து இந்திய கடற்படையினர் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ  திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக சுபாஷ் என்பவர் புகார்  அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

ஆன்லைன் ரம்மியால் ரூ.50 லட்சம் இழப்பு… ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயக்குமார்(33) திருப்பூர் மாவட்டம், முத்தூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கவிதா (22) இரண்டு… Read More »ஆன்லைன் ரம்மியால் ரூ.50 லட்சம் இழப்பு… ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

தஞ்சை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 3 பேர் குண்டாசில் கைது..

  • by Authour

தஞ்சாவூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வல்லம் பகுதியில் உள்ள 8… Read More »தஞ்சை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 3 பேர் குண்டாசில் கைது..

error: Content is protected !!