அரியலூர்…….பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி அவருடைய உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் புகையிலை தடுப்பு ஒருங்கிணைப்பு குழுவினரால் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்யும் போது பறிமுதல் செய்யப்பட்ட, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டன. உணவு… Read More »அரியலூர்…….பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு