புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு
புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக, குரங்கு பெடல் திரைப்படம் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, அலையன்ஸ் பிரான்சே இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா வரும்… Read More »புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு