Skip to content

தமிழகம்

அதிமுக மா.செ. பதவி…….தளவாய் சுந்தரத்துக்கு கல்தா….. எடப்பாடி அதிரடி

  • by Authour

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் இருந்தவர் தளவாய் சுந்தரம். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாகவும் உள்ளார். இவரை மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு… Read More »அதிமுக மா.செ. பதவி…….தளவாய் சுந்தரத்துக்கு கல்தா….. எடப்பாடி அதிரடி

234 தொகுதிக்கும் திமுக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணியை திமுக இப்போதே  தொடங்கிவிட்டது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளது.. வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் – உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட இந்த … Read More »234 தொகுதிக்கும் திமுக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

  • by Authour

தமிழகத்தில் சில மாவட்டங்களில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் இல்லை.  அந்த மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த  பொறுப்பு அமைச்சர்களை  முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு: கோவை- அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

  • by Authour

கரூர் மாவட்டம் புகலூர் நகர கழக அதிமுக சார்பாக வேலாயுதம்பாளையம் பகுதியில் திமுக அரசின் சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார கட்டணம் உயர்வு போதைப் பொருள் புழக்கம் அதிகமாவது ஆகிவற்றை கண்டித்து மனித… Read More »சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.  அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதலீடுகள், சாம்சங் தொழிலாளர்களின்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சமா? சேலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

  • by Authour

சேலம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக   இருப்பவர் சதாசிவம் .  இந்த அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வருகிறார்கள் என தகவல் பரவியது.  இதை அறிந்த… Read More »லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சமா? சேலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

மபியில் கபாடி போட்டி… பேராவூரணி அரசுப் பள்ளி மாணவர் தேர்வு…. எம்எல்ஏவிடம் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.சிவபாலன். இவர், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான… Read More »மபியில் கபாடி போட்டி… பேராவூரணி அரசுப் பள்ளி மாணவர் தேர்வு…. எம்எல்ஏவிடம் வாழ்த்து

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்… பெயர் சேர்க்க நீக்க சிறப்பு முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149- அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் எதிர்வரும் 01.01.2025 ஆம் நாளை தகுதி நாளாகக் கொண்டு 2025 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்… பெயர் சேர்க்க நீக்க சிறப்பு முகாம்…

படகு நிரம்பி வழியும் அளவுக்கு மீன்……கடலூர் மீனவர்களுக்கு அடித்தது யோகம்….

  • by Authour

 கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு 2 நாட்களாக அதிக அளவில் மீன்கள் கிடைக்கின்றன. ‘பெரும்பாறை’ எனப்படும் பெரிய வகை மீன்கள் கிடைத்து வருகின்றன. கடலூர் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த… Read More »படகு நிரம்பி வழியும் அளவுக்கு மீன்……கடலூர் மீனவர்களுக்கு அடித்தது யோகம்….

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக  இன்று ( அக். 08)  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!