பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி….. தொழிலாளி பலி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வழக்கத்தைவிட அதிகமான காற்று வீசியுள்ளது. இந்த சமயத்தில் காரைக்குடிசை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அப்பகுதியின் பர்மா காலனி அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் டெலிவரி செய்துள்ளார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த… Read More »பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி….. தொழிலாளி பலி