சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்..
எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேலைநிறுத்தம் தொடரும் என்று தென்மண்டல LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும். கிளீனர் இல்லாத… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்..