போதை பொருள் விற்பனை புகார் அளிக்க தொடர்பு எண் 9489646744… அரியலூர் கலெக்டர் ..
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஒட்டியுள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருட்கள் (கஞ்சா / இதர போதை வஸ்துகள்) மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலோ (அல்லது)… Read More »போதை பொருள் விற்பனை புகார் அளிக்க தொடர்பு எண் 9489646744… அரியலூர் கலெக்டர் ..