Skip to content

தமிழகம்

தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

  • by Authour

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  வருமானத்துக்க அதிகமாக சொதது சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் இன்று   தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடு, அவரது மகன் வீடு,  வைத்திலிங்கத்தின் சட்டமன்ற அலுவலகம் உள்பட… Read More »தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

2026 தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும்….. எடப்பாடிக்கு ஸ்டாலின் பதில்

  • by Authour

திமுக   பிரமுகர், மறைந்த கி. வேணு இல்ல திருமணம் சென்னையில் இன்று நடந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது: மக்களால் போற்றக்கூடிய ஆட்சி … Read More »2026 தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும்….. எடப்பாடிக்கு ஸ்டாலின் பதில்

மாஜி அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ED அதிகாரிகள் துருவி துருவி விசாரணை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், தெலுங்கன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். 2001 – 2006 வரை, தொழில் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். 2011 –… Read More »மாஜி அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ED அதிகாரிகள் துருவி துருவி விசாரணை

மயிலாடுதுறை அருகே நாட்டுவெடி தயாரித்த கும்பல் போலீசாரை கண்டதும் எஸ்கேப்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தரங்கம்பாடி ரயில்வே மார்க்கத்தை ஒட்டிய தனியூர் தெரு என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் ரகசியமாக பட்டாசு தயாரிப்பு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர்… Read More »மயிலாடுதுறை அருகே நாட்டுவெடி தயாரித்த கும்பல் போலீசாரை கண்டதும் எஸ்கேப்….

கோவையில் கனமழை… மேம்பாலத்து அடியில் தஞ்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..

சென்னை வானிலை மையம் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் காலை நேரங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது.இதனால் முதியவர்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை… Read More »கோவையில் கனமழை… மேம்பாலத்து அடியில் தஞ்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..

6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரது சிறிய விசைப்படகில் வைத்தியநாதன், அவரது சகோதரர்கள் ரவீந்திரன், உலகநாதன், அருள்நாதன், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த குமரேசன், நாகூரைச் சேர்ந்த மகேஷ் ஆகிய… Read More »6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

ரூ.411 கோடி நிலம்…அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அபகரிப்பு?

  • by Authour

அறப்போர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்  நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவுக்கும், நங்கநல்லூர் மெட்ரோவுக்கு இடையே பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமத்தில் ரூ.411 கோடி மதிப்புள்ள… Read More »ரூ.411 கோடி நிலம்…அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அபகரிப்பு?

கோவை அருகே மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 2 கார்கள்…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு ஏழு மணியளவில் பெய்ய துவங்கிய மழை இடி மின்னலுடன் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது..இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..கோவையை ஓட்டியுள்ள… Read More »கோவை அருகே மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 2 கார்கள்…

ஆயுள் கைதி சித்ரவதை……. டிஐஜி ராஜலட்சுமி, உள்பட 3 பேர் சஸ்பெண்ட்.

  • by Authour

வேலூர் மத்திய சிறையில்டிஐஜியாக இருப்பவர் ராஜலட்சுமி, இவர் ஆயுள் தண்டனை கைதியை தன் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வந்தார். அப்போது வீட்டில் நகைகள் காணவில்லை எனக்கூறி  ஆயுள் கைதியை  அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்… Read More »ஆயுள் கைதி சித்ரவதை……. டிஐஜி ராஜலட்சுமி, உள்பட 3 பேர் சஸ்பெண்ட்.

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

  • by Authour

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.  தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு எம்.எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே  உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் … Read More »மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

error: Content is protected !!