Skip to content

தமிழகம்

பாவம் அரசியல்…. நடிகர் விஜய் பேச்சு குறித்து போஸ் வெங்கட் கருத்து

  • by Authour

விக்கிரவாண்டியில் நேற்று  நடிகர் விஜய் கட்சி மாநாடு நடந்தது. இதில் நடிகர் விஜய் பேசிய பேச்சு குறித்து  நடிகர் போஸ் வெங்கட் விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு… Read More »பாவம் அரசியல்…. நடிகர் விஜய் பேச்சு குறித்து போஸ் வெங்கட் கருத்து

மேட்டூர் அணை நீர்மட்டம் 107.54 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 107.54 அடி. அணைக்கு வினாடிககு 20,255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து  வினாடிக்க 2503 கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது.  அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 107.54 அடி

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

  • by Authour

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை திறந்து வைத்தார். ரூ.1.55… Read More »பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

தவெக தலைவர் விஐய்க்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து!…

விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாடு சில குறைபாடுகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய்யின் பேச்சு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும்… Read More »தவெக தலைவர் விஐய்க்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து!…

குரூப் 4 ரிசல்ட்….. 2 நாளில் வெளியாகிறது

  • by Authour

தமிழ்நாட்டில்  குரூப் 4  தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது.  இதில் 15.80 லட்சம் பேர் பங்கேற்றனர். 8,932  காலி பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இதன் முடிவுகள்  வரும் 30ம்… Read More »குரூப் 4 ரிசல்ட்….. 2 நாளில் வெளியாகிறது

ஒரத்தநாடு….6 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு….. அறநிலையத்துறை அதிரடி

  • by Authour

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மண்டலக் கோட்டை நவநீத கிருஷ்ண சாமி (பஜனை மடம்) கோவிலுக்கு சொந்தமாக மண்டலக் கோட்டை வருவாய் கிராமத்தில் மொத்தம் 2.55 ஏக்கர் பரப்பளவுள்ள புன்செய் நிலங்கள் உள்ளது. மேலும்… Read More »ஒரத்தநாடு….6 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு….. அறநிலையத்துறை அதிரடி

உலக நாடுகள் பெயரை கூறி 10 மாத குழந்தை சர்வதேச சாதனை….

சென்னை, கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (34). வியட்நாம் நாட்டில் வெல்டராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் ரேவதி. இவர்களுக்கு மகிழினி என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.… Read More »உலக நாடுகள் பெயரை கூறி 10 மாத குழந்தை சர்வதேச சாதனை….

தவெக தலைவர் விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா வரவேற்பு…..

  • by Authour

விசிகவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பல அதிரடியான கருத்துக்களை… Read More »தவெக தலைவர் விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா வரவேற்பு…..

விஜய் கட்சி கொள்கை…… கருவாட்டு சாம்பார் …. போல இருக்கிறது….. சீமான் கருத்து

  • by Authour

 நடிகர் விஜய் கட்சி மாநாடு குறித்து  நாதக  ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான் கூறியதாவது:  “திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கண் என்பது அவருடைய கருத்துகள், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது.… Read More »விஜய் கட்சி கொள்கை…… கருவாட்டு சாம்பார் …. போல இருக்கிறது….. சீமான் கருத்து

தீபாவளி பண்டிகை… இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்…

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி 7,810 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.… Read More »தீபாவளி பண்டிகை… இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்…

error: Content is protected !!