புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்ட சமரச மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜே.சந்திரன் தலைமையில் பேரணி தொடங்கியது. நீதிபதிகள்,நீதிமன்ற அலுவலர்கள்,… Read More »புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு