தண்டவாளத்தில் மண் சரிவு…. ரயில் சேவை ரத்து… சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மழை ரயில் இயக்கப்பட்டு வருகிறது . கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில்… Read More »தண்டவாளத்தில் மண் சரிவு…. ரயில் சேவை ரத்து… சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…